தமிழ் திரையுலகில் டிரைக்டர், கதாநாயகன் என பயணித்துவரும் சுந்தர். சி, விஜய்யை வைத்து படம் இயக்கவேண்டும் என்று நீண்டகாலமாக ஆசைப்பட்டு வருகிறார். எனினும் விஜய் வைத்து படம் இயக்கவேண்டும் எனில், அவரிடத்தில் மொத்த கதையையும் சொன்னால் மட்டுமே அந்தப் படத்தில் நடிப்பதா..? வேண்டாமா..? என்று முடிவெடுப்பார். இதற்கிடையில் சுந்தர். சி, தான் எந்த நடிகரை வைத்து படம் பண்ணினாலும் ஒன்லைன் கதையை தான் கூறுவார். ஏனெனில் மொத்த கதையையும் அவரால் கோர்வையாக கூறமுடியாது. இதனாலேயே இதுவரையிலும் விஜய்யை […]
