Categories
சினிமா

“எல்லாரும் ரெயின் கோட்ட ரெடி பண்ணிக்கோங்க”…. அனிருத் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராக வலம் வரும் அனிருத், தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து வேதாளம், மான் கராத்தே, தானா சேர்ந்த கூட்டம், பீஸ்ட், எதிர்நீச்சல், கத்தி, மாரி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தன்னுடைய இசை திறமையின் மூலமாக பல்வேறு ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். தற்போது அனிருத் இசை அமைப்பாளராக அறிமுகமாகி 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் தங்கள் ட்ரெயின்கோட்டை தயார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆத்தாடி…… “11 நிமிடத்தில் 10,000 டிக்கெட்டுகள்”….. இசைப்புயல் செய்த சாதனை…..!!!!!

மலேசியாவில் நடைபெறவுள்ள ஏ.ஆர் ரகுமானின் நேரடி இசை கச்சேரி வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளரான இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உலக அளவில் பிரபலமானவர் ஆவார். இவர் 145 படங்களுக்கு மேல் இசையமைத்து ஆறு தேசிய விருது, இரண்டு ஆஸ்கார் விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் இசையில் அண்மையில் கோப்ரா, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி இவரின் இசையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். மேலும் இவர் இசையில் […]

Categories

Tech |