Categories
அரசியல்

உலகக்கோப்பை கால்பந்து போட்டி(2022)…. இசை ஆல்பம் வெளியிட்டு அசத்திய நடிகர் மோகன்லால்…..!!!!

உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடர் வருகிற 20ஆம் தேதி கத்தார் நாட்டில் தொடங்க உள்ளது. 32 நாடுகள் பங்கேற்கவுள்ள இந்த கால்பந்து தொடர் 28 தினங்கள் ஆசியாவிலுள்ள ஒரு நாட்டில் நடைபெற இருப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்த உலகக்கோப்பை தொடரில் 32 அணிகள் கலந்துகொள்ளும் நிலையில், மொத்தம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கர்த்தாரில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறயிருக்கிறது. இந்நிலையில் ஃபிபா உலகக்கோப்பை தொடரில் பாலின விகிதத்தை சமநிலைபடுத்தும் முயற்சியில் பெண் நடுவர்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உலக கோப்பை கால்பந்து போட்டி…. நடிகர் மோகன்லால் உருவாக்கிய இசை ஆல்பம் வெளியீடு….!!!!

நடிகர் மோகன்லால் திரையுலகை தாண்டி தீவிரமான ஆர்வம் காட்டுவது எது எனில், அது கால்பந்து விளையாட்டுதான். இதற்கு முன்னதாக கேரள கால்பந்து அணி விளையாடும் போதெல்லாம் அதனை உற்சாகமாக புரமோட் செய்துவந்தார். இந்நிலையில் வருகிற நவம்பர் 20ஆம் தேதி கத்தாரில் பிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது தொடங்க உள்ளது. இதற்கென ஒரு இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கி வருகிறேன் என்று ஏற்கனவே மோகன்லால் கூறி இருந்தார். இப்போது அந்த வீடியோ பாடல் ஆல்பம் வெளியாகி இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்… இப்படியும் ஒரு இசை ஆல்பமா…. கின்னஸ் சாதனை படைத்த ஆசிரியரின் புதிய முயற்சி…. குவியும் பாராட்டு….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் பகுதியில் டாக்டர் அப்தூல் ஹலீம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பல இசைக்கருவிகளை பயன்படுத்தி இசையில் சாதித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்‌. இவர் தற்போது பியானோ, டிரம்ஸ் மற்றும் தவில் போன்றவற்றை வைத்து ஒரு புதிய இசையில் ஓணான் மற்றும் பாம்பு இடம் பெற்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இந்த இசை ஆல்பத்தை கின்னஸ் சாதனை படைத்த ஆரிப் இப்னு, சுஜீத், ஹரிஷ், அவினாஷ், விஷ்வ தர்ஷினி ஆகியோருடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனி இசை ஆல்பம் வெளியிடுபவர்கள் தான் பெரிய பணக்காரர்கள்… பிரபல நடிகர் பேச்சு…!!!!!

பிரபல இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஓ பெண்ணே என்ற தனி இசை பாடலை தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கி அவரே அதில் பாடி நடித்தும் உள்ளார். இதன் தமிழ் பாடலை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசும்போது எம் எஸ் விஸ்வநாதன் சந்திக்கும் போது பதற்றம் இருக்காது அதற்கு மாறாக சந்தோஷமாக இருக்கும். ஆனால் இளையராஜாவை சந்திக்கும் போது சத்தமாக […]

Categories
உலக செய்திகள்

‘என்னமா டான்ஸ் ஆடுது’…. 40 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டம்…. வைரலாகும் வீடியோ காட்சி….!!

இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட இசை ஆல்பத்தின் 40 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இங்கிலாந்தில் கடந்த 1981 ஆம் ஆண்டு ரோலிங் ஸ்டோன் குழுவினரால் டாட்டூ யூ என்ற இசை ஆல்பம் வெளியிடப்பட்டது. இந்த ஆல்பம் வெளியாகி 40 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதனை கொண்டாடும் வகையில் பாஸ்டனில் பிரபல ரோபோ நிறுவனம் ஒன்று ரோபோக்களை வைத்து அந்த ஆல்பத்தின் இசைக்கு நடனமாட வைத்துள்ளனர். மேலும் 40 ஆண்டுகளுக்கு முன் நடனமாடியவர்களின் உடல்மொழி எவ்வாறு இருந்ததோ அதே போன்று அந்த […]

Categories

Tech |