தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் கே.வி.தனசேகரன் இயக்கத்தில் நட்டி நடராஜ் நடித்துள்ள திரைப்படம் குருமூர்த்தி. இவருக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா நடித்திருக்கிறார். மேலும் ராம்கி, சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவி மரியா, ரேகா, சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரண்ட்ஸ் டாக்கிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சத்தியதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். குருமூர்த்தி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா சென்னையில் […]
