Categories
சினிமா தமிழ் சினிமா

“மதி கலங்க…. கதி கலங்க வாடா” இணையத்தை தெறிக்க விடும் தனுஷ் பாடல்….!!!!

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளதால் அவரின் அடுத்தடுத்த படங்களின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. சமீபகாலமாக ஒரு வெற்றிக்காக போராடிக்கொண்டிருந்த தனுஷிற்கு சரியான நேரத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் கைகொடுத்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’. இந்த திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. பிரபல இசையமைப்பாளருக்கு சிறப்பு கௌரவம்…. குவியும் பாராட்டு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான அரவிந்தன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கடந்த 25 வருடங்களாக சினிமா துறையில் பயணிக்கும் யுவன் சங்கர் ராஜா 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் தற்போது லத்தி, லவ் டுடே மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.   இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை சத்தியபாமா பல்கலைக்கழகம் தற்போது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சுந்தர்.சி படம்… படப்பிடிப்பில் நடனமாடிய யுவன் சங்கர் ராஜா… புகைப்படம் வைரல்…!!!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, சுந்தர்.சி படப்பிடிப்பில் நடனமாடியுள்ளார். இயக்குநர் சுந்தர்.சி தற்போது காமெடி நிறைந்த திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் ஜெய், ஸ்ரீகாந்த், ஜீவா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, மாளவிகா ஷர்மா, தொகுப்பாளினி டிடி உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் ஊட்டியில் நடந்து வருகின்றது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக கூறப்படுகின்றது. இதை உறுதிசெய்யும் விதமாக இந்த படத்தின் படப்பிடிப்பில் யுவன் சங்கர் ராஜா […]

Categories
சினிமா

எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா…. அது இந்த மாறி பொண்ணோட தாப்பா…. நடிகர் சிம்பு அதிரடி…!!!

நடிகர் சிம்பு தன் திருமணம் பற்றி மனம் திறந்து கூறிய தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்றது. மேலும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சார்பில் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிம்புவின் பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைப்பதில் உறுதியாக இருக்கின்றனர். இந்நிலையில், சிம்பு எனக்கு இதுபோன்ற பெண் தான் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். அதாவது, நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான இசையமைப்பாளர் யுவன் சங்கர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இசைஞானியை ஒதுக்கும் கோலிவுட்…… இது என்ன இவருக்கு வந்த சோதனை…..!!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மட்டுமன்றி இவர் மகன் யுவன்சங்கர் ராஜா இவருடைய தம்பி கங்கை அமரன் போன்றவர்களும் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகின்றனர். இதனையடுத்து விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ படத்தில் இளையராஜா இசை நன்றாக இல்லை என இயக்குனர் மற்றொரு இசையமைப்பாளரை மாற்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வலிமை” படத்திற்கு யுவன் சங்கர் ராஜா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா……? இத்தனை கோடியா….!!!

‘வலிமை’ படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விசில் தீம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு… பதிலடி கொடுத்த யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள்…!!!

யுவன் சங்கர் ராஜாவுக்கு இன்ஸ்டாகிராமில் மிகக்குறைந்த பாலோயர்கள் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வந்தனர் . தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் மாநாடு, வலிமை உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார். கடந்த சில நாட்களாக யுவன் சங்கர் ராஜாவுக்கு இன்ஸ்டாகிராமில் மிகக்குறைந்த பாலோயர்கள் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வந்தனர். மேலும் பல வருடங்களாக இசையமைப்பாளராக இருக்கும் யுவனுக்கு ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தப்பு பண்ணிட்டேன்’… டுவிட்டரில் யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட அறிவிப்பு…!!!

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள புதிய ஆல்பம் பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவும் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் நெருங்கிய நண்பர்கள். நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன், சிலம்பாட்டம், வல்லவன், வானம் ஆகிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்திற்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நல்ல செய்திகள் வரப்போகுது’… சிம்புவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட யுவன்… ரசிகர்கள்ஆவல்…!!!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நடிகர் சிம்புவுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, உதயா, பாரதிராஜா, அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். Lot of good news coming […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நீங்க சொன்னா நான் விட்டுடறேன்’… ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றிய யுவன் சங்கர் ராஜா…!!!

யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர் ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் யுவனின் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் படத்தில் யுவன் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எங்க வீட்டுல 70 கிலோ போதை மருந்து வச்சிருக்கேன்’… யுவன் சங்கர் ராஜா மனைவி பேட்டி…!!!

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் மனைவி ஸப்ருன் நிஸார் முதல்முறையாக பேட்டியளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன்சங்கர் ராஜாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் யுவனின் இசைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் யுவன் சங்கர் ராஜா கடந்த 2015-ம் ஆண்டு ஸப்ருன் நிஸார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் முதல்முறையாக யுவனின் மனைவி ஸப்ருன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இத எப்படி கவனிக்காம விட்டேன்’… வருத்தப்படும் யுவன் சங்கர் ராஜா… எதற்காக தெரியுமா?…!!!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மலேசியா டூ அம்னீஷியா பட டிரைலரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் வாணி போஜன், வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மலேசியா டூ அம்னீஷியா. இந்த படத்தில் கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு பிரபல நடிகர் பிரேம்ஜி இசையமைத்துள்ளார் ‌. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. My bad…. Didn't […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யுவன் சங்கர் ராஜா இதுவரை இசையமைக்காத இரண்டு ஹீரோக்கள்… யார் தெரியுமா?…!!!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இதுவரை இரண்டு முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைத்தது இல்லை. தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இவர் தனது இசையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். ஆரம்பத்தில் இவரது இசைக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இதன்பின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் பிரபலமடைந்த யுவன் ஷங்கர் ராஜாவிற்கு பலர் டாப் ஹீரோக்கள் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் யுவன் சங்கர் ராஜா இதுவரை இரண்டு முன்னணி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செம ட்ரெண்ட்… யுவன்-ராஷ்மிகாவின் பட்டைய கிளப்பும் ‘டாப் டக்கர்’ பாடல்…!!!

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘டாப் டக்கர்’ பாடல் வீடியோ யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது . பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் அமர் ப்ரீத் ஷாப்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள பாடல் ‘டாப் டக்கர்’ . இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா, அமித் பாட்ஷா ,ஜோனிடா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர் . இந்த பாடலுக்கு பிரபல நடிகையை ராஷ்மிகா மந்தனா நடனமாடியுள்ளார் . மேலும் ஒய் ஆர் எஃப் மற்றும் சாகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ பாடல்.. செம மாஸ் அப்டேட் சொன்ன யுவன்… உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்…!!!

‘வலிமை’ படத்தின்  பாடல் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’ ‌. ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது . இதுவரை இந்த படத்தின் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் அழகிய குடும்பம்… வெளியான புகைப்படம்…!!!

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது . இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா ‘அரவிந்தன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் . இதையடுத்து பல திரைப்படங்களில் பணிபுரிந்த இவர் இன்று முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார். தன் இசைத் திறமையால் ஒரு முன்னணி நடிகருக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர் யுவன் சங்கர் ராஜா ‌. இவரது வாழ்க்கையில் இரு முறை திருமணம்  நடைபெற்று அந்த இரு திருமணமும் விவாகரத்தில் முடிந்தது . இதன் […]

Categories

Tech |