இசையமைப்பாளர் தமன் அளித்த பேட்டியில் இமான் என் உடல்நிலை பற்றி பேசியது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. சினிமா திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன். இவர் தற்போது இளைய தளபதி விஜய் நடிக்கும் தளபதி 66 படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் தமன் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் “அவரிடம் தளபதி 66 படத்திற்கு நீங்கள் தான் இசையமைத்து இருக்கிறார்களா என்று கேட்டதற்கு அவர் சிரித்தபடியே இது பற்றி பிறகு பேசலாம் […]
