ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் மற்றும் இவர் இசையில் வெளியாகும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘டார்லிங்’ படத்தின் முதல் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். இதனயடுத்து, இவர் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் இயக்குனர் உதய் […]
