அஜித் அடுத்ததாக நடிக்கும் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, கார்த்திகேயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் ரஷ்யாவில் நடைபெற […]
