Categories
சினிமா தமிழ் சினிமா

“திகட்ட திகட்ட காதலிப்போம்”…. இணையத்தை தெறிக்க விட்ட வேற லெவல் பாடல் வீடியோ…… செம வைரல்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வசந்த பாலன். இவர் வெயில், அங்காடித்தெரு, காவிய தலைவன் மற்றும் ஜெயில் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது அநீதி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கைதி மற்றும் மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ் ஹீரோவாகவும், சார்பட்டா பரம்பரை படத்தில் நாயகியாக நடித்த துஷாரா விஜயன் ஹீரோயின் ஆகவும் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க, அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம! சூப்பர்…. பிரதமர் மோடியின் பதிவை ரீ-டுவீட் செய்த இசைப்புயல்…. வைரலாகும் வேற லெவல் வீடியோ…..!!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அப்போது ராணுவ வீரர்கள் பிரதமரை சுராங்கனி பாடலை பாடி வரவேற்றுள்ளனர். இது தொடர்பான வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய டுவிட்டர்  பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இப்படி ஒரு அற்புதமான செயலால் என்னை ஆச்சரியப்பட வைத்தனர் என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் பதிவை பிரபல இசையமைப்பாளர் ஏ =.ஆர் ரகுமான் தற்போது […]

Categories
அரசியல்

“தீபாவளி ஸ்பெஷல்” அபுதாபியில் முதன் முறையாக ஏ.ஆர் ரகுமானின் இசை கச்சேரி…. வெளியான அறிவிப்பு….!!!!

அபுதாபியில் உள்ள முதன்மையான ஓய்வு பெற்றும் பொழுதுபோக்கு அம்சமாக யாஸ் தீவு இருக்கிறது. இந்த தீவில் அக்டோபர் 24-ஆம் தேதி முதல் நவம்பர் 6-ம் தேதி வரை தீப ஒளி திருநாளான தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் யாஸ் தீவுக்கு வருவார்கள். இதன் காரணமாக யாஸ் தீவில் பிரம்மாண்டமான இசை கச்சேரி மற்றும் பிரபலமான சமையல் கலைஞர்களின் சுவையான உணவுகள் வழங்கப்படும். அந்த வகையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆத்தாடி…… “11 நிமிடத்தில் 10,000 டிக்கெட்டுகள்”….. இசைப்புயல் செய்த சாதனை…..!!!!!

மலேசியாவில் நடைபெறவுள்ள ஏ.ஆர் ரகுமானின் நேரடி இசை கச்சேரி வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளரான இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உலக அளவில் பிரபலமானவர் ஆவார். இவர் 145 படங்களுக்கு மேல் இசையமைத்து ஆறு தேசிய விருது, இரண்டு ஆஸ்கார் விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் இசையில் அண்மையில் கோப்ரா, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி இவரின் இசையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். மேலும் இவர் இசையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்…. இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் வெளியிட்ட மாஸ் அப்டேட்….!!!

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக எடுத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் படத்தில் நடித்துள்ளனர்.  இந்த படத்தின் […]

Categories
சினிமா

இசைப்புயலின் மகளுக்கு நிச்சயதார்த்தம்…. அதிர்ஷ்டக்கார மருமகன் யார்….? வைரலாகும் புகைப்படம்….!!!

புகழின் உச்சியில் இருக்கும் இசை புயல் ஏஆர் ரஹ்மானின் மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. தன் இசையால் உலக அளவில் கோடானகோடி ரசிகர்களை கட்டிப்போட்ட இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், இசைத் துறையில் பல சாதனைகளை படைத்திருக்கிறார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று தமிழ் திரையுலகையே பெருமைப்படுத்தினார். இன்று, உலகளவில் புகழின் உச்சியில் இருக்கும் அவருக்கு கதிஜா ரஹ்மான், ரஹீமா ரஹ்மான் மற்றும் அமீன் என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் கதீஜாவிற்கு, ரியாஸ்தீன் […]

Categories

Tech |