தூத்துக்குடி மாவட்ட இசைப்பள்ளியில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இது பற்றிய தகவல்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று 2 வது அலை குறைந்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகிறது. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிந்துள்ளதையடுத்து தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இது பற்றிய செய்தி குறிப்பு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, தூத்துக்குடி மாவட்ட […]
