வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இசைக்கலைஞர்கள் நிவாரண தொகை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் வசித்து வரும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் சுபநிகழ்ச்சிகள் மூலம் வருமானம் ஈட்டி வந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றின் 2 – வது அலை வேகமாக பரவி வருவதால் அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் ஜாகீர் சின்னம்மாபாளையம் பகுதியில் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இசை கலைஞர்கள் […]
