Categories
மாநில செய்திகள்

பாரம்பரியமான இசைக்கருவிகளின் காட்சியகம்: சென்னையில் தொடங்கி வைத்த நீதியரசர் ஜோதிமணி…..!!!!!

சென்னை கோயம்பேட்டில் தமிழர்களின் பாரம்பரியமான இசைக்கருவிகளின் காட்சியகம் தொடங்கப்பட்டு இருக்கிறது. அதாவது கோசை நகரான் தமிழர் தொல்லிசை கருவியகம் சார்பாக தொடங்கப்பட்டுள்ள இந்த காட்சியகத்தை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதியரசர் ஜோதிமணி தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, அனைத்து சிவபெருமான் கோவில்களிலும் இது போன்ற காட்சியகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கூறினார். அதுமட்டுமல்லாமல் 80 வகையான இசைக் கருவிகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், 24 மணி நேரமும் இலவச கண்காட்சியாக இயங்கும் என்றும் நிகழ்ச்சி […]

Categories
உலக செய்திகள்

குப்பையில் கிடந்த பொருட்களை வைத்து இசைக்கருவிகள் தயாரிப்பு.. பிரபலமாகி வரும் இசைக்குழுவினர்..!!

துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு இசைக்குழுவினர், குப்பைகளில் கிடக்கும் பொருட்களை சேமித்து அதனை இசைக்கருவிகளாக தயாரித்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள். இஸ்தான்புல் என்ற நகரத்தில் குப்பைகள் கொட்டி கிடக்கும் இடத்தில் இந்த குழுவினரின் இசை தேடல் தொடங்குகிறது. இவர்கள் குப்பைகளில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், மரத்துண்டுகள், கயிறு போன்றவற்றை சேகரிக்கிறார்கள். அதன்பின்பு அதனை பாரம்பரிய வாத்தியங்களாக மாற்றி விடுகின்றனர். இசைக் கலைஞர்கள், பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து இசைக்கருவிகள் தயாரிக்கும் இந்த வித்தியாசமான முயற்சிக்கு துருக்கியில் அதிகமாக […]

Categories

Tech |