அபுதாபியில் உள்ள முதன்மையான ஓய்வு பெற்றும் பொழுதுபோக்கு அம்சமாக யாஸ் தீவு இருக்கிறது. இந்த தீவில் அக்டோபர் 24-ஆம் தேதி முதல் நவம்பர் 6-ம் தேதி வரை தீப ஒளி திருநாளான தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் யாஸ் தீவுக்கு வருவார்கள். இதன் காரணமாக யாஸ் தீவில் பிரம்மாண்டமான இசை கச்சேரி மற்றும் பிரபலமான சமையல் கலைஞர்களின் சுவையான உணவுகள் வழங்கப்படும். அந்த வகையில் […]
