சசிகலாவிற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க கோரி வழக்கறிஞர் ராஜராஜன் மத்திய அரசுக்கு மனு அளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று நாளை பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆக உள்ளார். இதனிடையே கடந்த சில நாட்களாக அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதை தொடர்ந்து அவருடன் […]
