2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா இன்றும் உலக நாடுகளை விட்டபாடில்லை. அடுத்தடுத்து உருமாறி வரும் கொரோனா உலகத்தின் பேரழிவாக பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலகில் லட்சக்கணக்கான உயிர் இழப்புகளை பலிகொண்ட கொரோனாவால் 28.67 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் ஒரே வரிசையில் நின்று கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில் போராடி, அதற்கு நிரந்தர தீர்வு கான தடுப்பு மருந்து கண்டுபிடித்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்து உருமாற்றம் […]
