இங்கிலாந்தில் பெற்ற தாயையே கொடூரமாக கொன்ற மகளுக்கு 17 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்திலுள்ள Longsight என்ற நகரைச் சேர்ந்த 58 வயதுடைய Beverley என்ற பெண்ணை அவரின் மகள் Cassandra Scott, கடந்த வருடம் கொடூரமாக கொன்றிருக்கிறார். அதாவது, Cassandra Scott தன் காதலனிடமிருந்து பிரிந்து கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் தன் தாயுடன் வசித்திருக்கிறார். இந்நிலையில், இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த Cassandra Scott, தன் தாயின் முதுகில் […]
