நாடாளுமன்றத்தில் வைத்து ஆபாச படம் பார்த்த எம்பி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்து கொண்டார். இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தலைமையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி. நீல் பாரிஷ் ஒரு விவசாயி. இவர் கடந்த 2010-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக பதவியேற்றுள்ளார். இவர் நாடாளுமன்ற கீழவை கூட்டத்தின் போது தனது செல்போனில் 2 தடவை ஆபாச படம் பார்த்ததாக குற்றச்சாட்டு எழும்பியது. மேலும் இவர் தனது சக பெண் எம்.பி.க்கு அருகில் இருந்தபடி […]
