கொரோனா தடுப்பு மருந்தை ஏழு நாட்களுக்குள் மனிதர்களிடம் சோதனை செய்ய ஆராய்ச்சி குழு முடிவெடுத்துள்ளது சீனாவில் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது. கொடிய தொற்றான கொரோனா வைரஸ்க்கு உலக நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடிக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இங்கிலாந்தில் கொரோனா தொற்று தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க 21 ஆராய்ச்சி திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்கு ரூபாய் 133 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் […]
