இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 432 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியால் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது . முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் .இதனால் 40.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் […]
