இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 391 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது. இதில் ரோகித் சர்மா 83 ரன்களில் ஆட்டமிழக்க ,கே.எல். ராகுல் 129 ரன்னில் […]
