ஆஷஸ் தொடரில் பாக்ஸிங் டே டெஸ்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்னில் சுருண்டது . ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 65.1 அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 50 ரன்னும், ஜானி பேர்ஸ்டோவ் […]
