ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் 2-வது பாதி ஆட்டத்திலிருந்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் விலகியுள்ளனர் . 14-வது ஐபிஎல் சீசனில் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது .இதற்காக அனைத்து வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களான ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் இருந்து […]
