ஆப்கானிஸ்தானின் தலைநகரிலுள்ள விமான நிலையத்தில் ஐ.எஸ் அமைப்பினர்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த இங்கிலாந்தை சேர்ந்தவருடைய விவரம் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த முகமது நியாஸ் என்பவர் ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூல் விமான நிலையத்தில் சிக்கியிருந்த தமது குடும்பத்தினரை மீட்பதற்காக சென்றுள்ளார். ஆனால் காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ் அமைப்பினர்கள் இரட்டை வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலில் இங்கிலாந்தைச் சேர்ந்த 3 நபர்கள் உட்பட சுமார் 170 நபர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து உயிரிழந்த இங்கிலாந்தைச் […]
