பிரிட்டனின் இளவரசர் ஜோர்ஜின், ஏழாவது பிறந்தநாளை கடந்த வருடம் கொண்டாடியபோது அவரின் பெற்றோரான இளவரசர் வில்லியம் மற்றும் கேட் முக்கிய தகவலை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஜோர்ஜ் ஏழாவது பிறந்தநாள் கடந்த வருடத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது அவரின் பெற்றோரான இளவரசர் வில்லியம் மற்றும் கேட் இருவரும் வருங்காலத்தில் இங்கிலாந்தின் அரசராக ஜோர்ஜ் முடிசூட இருப்பதாக கூறியுள்ளனர். தன் குழந்தைகள் முடிந்தவரை இயல்பாக வாழ்வதற்கு தற்போது கூறும் தகவல்கள் உதவியாக இருக்கும் என்று இளவரசர் வில்லியம் கருதுகிறார். […]
