Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து: பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகல்?…. லீக்கான தகவல்….!!!!

நாட்டை வழிநடத்தும் பொறுப்பிலுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ்ஜான்சன் மீது தங்களுக்கு இனிமேல் நம்பிக்கையில்லை என கூறி அந்த நாட்டின் நிதியமைச்சர் பதவியிலிருந்து ரிஷி சுனக்கும், சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து சாஜித் ஜாவித்தும் பதவி விலகினர். இதன் காரணமாக போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தமானது அதிகரித்தது. இப்போது தொடர் ராஜினாமாவாக சென்ற 48 மணிநேரத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 54 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அதனை தொடர்ந்து இன்று பிரதமர் போரிஸ்ஜான்சன் தன் பதவியை ராஜினாமா […]

Categories
உலக செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இங்கிலாந்து பிரதமர் திடீர் பயணம்…. வெளியான தகவல்….!!!!

ஐக்கியஅரபு அமீரகத்திற்குஇங்கிலாந்து நாட்டு பிரதமர் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவரான ஷேக் கலிஃபா பின் ஷயத் அல் நயான், உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 73 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த‌தாக அதிபர் மாளிகை அறிவித்தது. இவ்வாறு அதிபரின் மறைவுக்கு பிறகு இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ்ஜான்சன், அங்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இங்கிலாந்து நாட்டு பிரதமரின் இந்த வருகை […]

Categories
உலக செய்திகள்

இன்று இந்தியாவுக்கு வருகை தரும் இங்கிலாந்து பிரதமர்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

இன்று 2 நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகிறார். அவர் லண்டனில் இருந்து புறப்பட்டு குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு வந்து சேர்வார் என்று கூறப்படுகிறது. முதலில் முதலீடு மற்றும் வர்த்தகம் குறித்த விஷயங்கள் பற்றி கவனிக்க உள்ளார். மேலும் ஆமதாபாத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கும் செல்ல இருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் கலாச்சார இடங்கள் சிலவற்றையும் போரிஸ் ஜான்சன் பார்வையிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லியில் பிரதமர் மோடியுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதேபோல் […]

Categories
உலக செய்திகள்

உங்களால் தான் இந்த நிலை… போரிஸ் ஜான்சனை சாடிய முன்னாள் நடன அழகி…!!!

இங்கிலாந்தின் முன்னாள் நடன அழகி, இரண்டு வருடங்களாக ஊரடங்கால் என்னை போன்ற ஆயிரத்திற்கும் அதிகமானோர் வர்த்தக பாதிப்புக்குள்ளானதற்கு பிரதமர் என்ன விலை தரப்போகிறார்? என்று கேட்டிருக்கிறார். இங்கிலாந்தில் இருக்கும் நார்தம்ப்டன் என்னும் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ரிஹானாப் என்ற முன்னாள் நடன அழகி, ஸ்ட்ரிக்ட்லி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, பென் கோஹனுடனான என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கு காதலிக்க தொடங்கினர். அதன்பின்பு, இருவரும் சேர்ந்து உடற்பயிற்சி மற்றும் யோகா நிறுவனத்தை தொடங்கினர். […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனை..! விரைவில் இந்தியா வருகை தரும் நிதி மந்திரி… வெளியான முக்கிய தகவல்..!!

இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் நிதி மந்திரி பசில் ராஜபக்சே விரைவில் இந்தியா பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பசில் ராஜபக்சே இந்த பயணத்தின் போது இந்தியா-இங்கிலாந்து இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் எப்போது இந்தியா நோக்கி பயணம் […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து வாசிகளின் கனவு சிதைந்து விடும்…. திட்டத்தை ரத்து செய்த பிரதமர்…. கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி….!!

சுற்றுலா பயணிகளுக்காக போடப்பட்ட புதிய பட்டியலுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட அமைச்சர்களும் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து இங்கிலாந்து நாட்டின் பிரதமர் அதனை ரத்து செய்துள்ளார். உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகள் தங்களுடைய நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் ஏற்கனவே சுற்றுலா பயணிகளுக்காக பயண பட்டியல் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளார். இந்த பயணப் பட்டியலில் சிகப்பு, பச்சை அம்பர் போன்றவை இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து புதிதாக 2 […]

Categories
உலக செய்திகள்

இனி இதற்கு தடை விதிக்கப்படும்..! இனரீதியான விமர்சனம்… இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை..!!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இனரீதியாக சமூக ஊடகங்களில் விமர்சிப்பவர்களை கால்பந்து போட்டிகளை நேரில் பார்வையிட இனி தடை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் உள்ள விம்ப்ளி மைதானத்தில் ஐரோப்பிய நாடுகள் கலந்து கொண்ட யூரோ கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து-இத்தாலி அணிகள் மோதிக்கொண்டதில் இத்தாலியிடம் இங்கிலாந்து பெனால்ட்டி சூட்டில் தோல்வியடைந்துள்ளது. அதில் இங்கிலாந்து அணியில் உள்ள மூன்று கருப்பின வீரர்கள் ( Marcus Rashford, Bukayo Sako, jadon Sancho ) […]

Categories
உலக செய்திகள்

என்ன…! மீண்டும் இங்கிலாந்தில் பொது முடக்கமா…? பிரதமர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்….!!

கொரோனாவின் நிலைமைகளை ஆராய்ந்து இங்கிலாந்தில் 11 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் பொது முடக்கம் போடுவதற்கு வாய்ப்பிருப்பதாக பிரதமர் தன் நாட்டு மக்களை எச்சரித்துள்ளார். இங்கிலாந்தில் ஜூலை 19ஆம் தேதியிலிருந்து கொரோனா குறித்த பெரும்பாலான கட்டுப்பாடுகள் குறைக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால் பொதுமக்கள் கொரோனா நோய் தொற்று குறித்து மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று பிரபல நிறுவனத்தின் பத்திரிகை சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ஜூலை 19 ஆம் […]

Categories

Tech |