உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கி தற்போது வரை இடைவிடாமல் நடைபெற்று வருகிறது. இதில் இருதரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளபோதிலும், ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு உக்ரைன் ராணுவமானது ஈடுகொடுத்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் ராணுவத்துக்கு உதவுவதற்காக அந்த நாட்டைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் போர்க்களத்தில் இறங்கினர். அவர்களில் ஏராளமானோர் ஆயுதங்களை கையாள்வதில் பயிற்சியும், அனுபவமும் இல்லாதவர்களாக உள்ள சூழ்நிலையில், அவ்வாறு புதியதாக உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்தவர்களுக்கு இங்கிலாந்தில் பயிற்சியளிக்க […]
