Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS NZ : 2 வது டெஸ்ட் போட்டி…! இரண்டாம் நாள் ஆட்ட முடிவில்….நியூசிலாந்து 229 ரன்கள் குவிப்பு …!!!

இங்கிலாந்து-  நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 வது டெஸ்ட் போட்டியில்  முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 303 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட்தொடர்    நடந்து வருகிறது. இதில்  லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில்  2 வது டெஸ்ட் போட்டி  பெர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் 101 ஓவர்களில்  இங்கிலாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS NZ : 2 வது டெஸ்ட் போட்டி….! டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு …!!!

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 வது டெஸ்ட் போட்டி தொடங்கியது . இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ,2  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் கடந்த 2-ம் தேதி நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் டிராவில் முடிந்தது. இந்நிலையில் எட்ஜ்பாஸ்டனில் இன்று 2 வது டெஸ்ட் போட்டி தொடங்கியது . இதில்  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த  2 வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் …! கேன் வில்லியம்சன் விலகல்…!!!

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான, 2 வது டெஸ்ட் போட்டி  பர்மிங்காமில் இன்று நடைபெறுகிறது. இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான, முதல் டெஸ்ட் போட்டி’ டிரா’ ஆன நிலையில், இன்று 2வது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. இந்த போட்டி  பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு  இடது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக , அவர் இந்த 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இந்தியாவுக்கு எதிராக  ஐசிசி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வில்லியம்சனுக்கு ஏற்பட்ட காயம்”…! “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பங்கேற்பாரா”…?

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான, 2 வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின்  சுழற்பந்து வீச்சாளர் சான்ட்னெர் பங்கேற்க மாட்டார் ,என அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கிடையே , 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. கடந்த 2ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த, முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதன் 2 வது போட்டி நாளை (ஜூன் 10 ம் தேதி)  எட்ஜ்பாஸ்டனில்  நடைபெற உள்ளது. இதற்காக நியூசிலாந்து அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து – நியூசிலாந்து இடையிலான…. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது …!!!

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது  டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி , லார்ட்ஸ் மைதானத்தில்  நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய  நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில், 378 ரன்களை எடுத்து  ஆல் அவுட் ஆனது . இதில் அறிமுக வீரரான டிவான் கான்வே அதிரடியாக விளையாடி (200 ரன்கள் )இரட்டை சதம் அடித்த விளாசினார். இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 101.1 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து – நியூசிலாந்து டெஸ்ட் போட்டி : இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 275ரன்கள் …! ரோரி பர்ன்ஸ் சதம் அடித்து அசத்தல் …!!!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 275 ரன்களை குவித்துள்ளது. இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல்  டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த  நியூசிலாந்து முதல் இன்னிங்சில், 378 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது. குறிப்பாக நியூசிலாந்து அணியின் அறிமுக வீரரான  டிவான் கான்வே அதிரடி ஆட்டத்தை காட்டி 200 ரன்களை குவித்தார். இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட் , […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து – நியூசிலாந்து டெஸ்ட் போட்டி : 3 வது நாள் போட்டி மழையால் ரத்து …!!!

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் 3 வது நாள் ஆட்டத்தில், மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி, லண்டனில் உள்ள லார்ட்சில்  நடந்து வருகிறது. முதலில் பேட்டிங்கில்  களமிறங்கிய நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 378 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. குறிப்பாக நியூசிலாந்து அணியின் அறிமுக வீரரான டிவான் கான்வே அதிரடி காட்டினார் . அவர் 200 ரன்களை அடித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து-  நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி….! லார்ட்சில் இன்று தொடக்கம் …!!!

இங்கிலாந்து-  நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்பாக, நியூசிலாந்து அணி இங்கிலாந்துடன் 2  டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று லண்டன் லார்ட்சில் நடக்கிறது .கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதிக் கொள்கின்றன. நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் , டாம் லாதம், ஹென்றி நிகோலஸ், ராஸ் டெய்லர் மற்றும் விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில்…. இங்கிலாந்து வீரர்கள் அறிவிப்பு ….’ஐபில் வீரர்கள் இடம்பெறவில்லை’…!!!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள ,15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு  நியூசிலாந்து அணி , 2  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  விளையாடுகிறது. இதில் முதல் போட்டி வருகின்ற ஜூன் 2 ம் தேதி நடைபெற உள்ளது. ஜோரூட் தலைமையில் அமைந்துள்ள 15 பேரைக் கொண்ட இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் புதுமுக வீரர்கள்  வேகப்பந்து வீச்சாளரான ஓலி ராபின்சன் மற்றும் விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் தொடரில் பங்குபெற்ற இங்கிலாந்து வீரர்கள்….நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் …!!!

ஐபிஎல் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து வீரர்கள், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே வரும் ஜூன் 2 ம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும் ,ஜூன் 10ஆம் தேதி 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது. எனவே இந்த தொடரில் விளையாட உள்ள ,இங்கிலாந்து அணியின் வீரர்கள் பட்டியலை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வந்த […]

Categories

Tech |