இங்கிலாந்து நிபுணர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு மிக எளிமையான பல வழிகளை தெரிவித்துள்ளார்கள். இங்கிலாந்து நிபுணர்கள் ஆரோக்கியமாகவும், நீண்ட காலம் இளமையாக வாழ்வதற்கும் தேவையான மிக எளிமையான பல வழிகளை கூறியுள்ளார்கள். அதன்படி முதலாவதாக உணவு கட்டுப்பாட்டை விட உடற்பயிற்சிக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று லண்டனிலுள்ள கிங்ஸ் காலேஜ் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஏனெனில் உடற்பயிற்சி செய்யும் போது இன்சுலின் உடலில் இருக்கும் குளுக்கோஸை எடுத்துக் கொள்ளும்படி தசைகளை தூண்டுவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து 3 மாதங்களுக்கு ஒருமுறை இரத்த […]
