Categories
உலக செய்திகள்

லிஸ் டிரஸ் ராஜினாமா…. அடுத்த புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவாரா ரிஷி சுனக்…? பிரபல நாட்டில் பரபரப்பு…!!!

ரிஷி சுனக்கிற்கு தற்போது 55% வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இங்கிலாந்து நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அந்நாட்டின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த லிஸ் டிரஸ், கடந்த செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி பதவியேற்றுள்ளார். அதன் பிறகு நடைபெற்ற மினி பட்ஜெட் கூட்டத்தொடரில், லிஸ் டிரஸ் பல்வேறு வரி குறைப்பு திட்டங்களை வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த திட்டங்களுக்கு அவரது சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். இதனை […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்….! இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின்…. முடிச்சுட்டு விழா அறிவிப்பு….!!

இங்கிலாந்து நாட்டில் நீண்ட காலம் மகாராணியாக இருந்த  2-ம் எலிசபெத் கடந்த மாதம் 8-ஆம் தேதி தனது 96 வயதில் மரணமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து 2 நாட்களுக்கு பின் அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக ஆனார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகின்றார். கடந்த மாதம் சார்லஸ் மன்னர் அரியணை ஏறினார். இந்நிலையில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகின. […]

Categories
உலக செய்திகள்

“கல்லூரி மாணவரை உடலுறவுக்கு வற்புறுத்திய பெண்”…. கண்டனம் தெரிவித்த கோர்ட்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

டேட்டிங் வலைதளம் வழியே கல்லூரி மாணவர் ஒருவருக்கு அறிமுகம் ஆன இமோஜென் புரூக் என்ற 30 வயதுடைய பருமனான பெண்.  இங்கிலாந்து நாட்டில் சவுதாம்ப்டன் கிரவுன் கோர்ட்டில் விசித்திர வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராபர்ட் பிரையான் கோர்ட்டில் கூறியதாவது, “30 வயதுடைய இமோஜென் புரூக், என்னுடைய கட்சிக்காரருடன் பாலியல் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அதுவும் அவரது ஒப்புதல் இல்லாமலேயே உடலியல் சார்ந்த கிளர்ச்சி என்பது […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு…. பெண்ணின் உயிரை காப்பாற்ற செல்லப்பிராணியின் செயல்…. சுவாரசிய சம்பவம்….!!

மாரடைப்பு ஏற்பட்ட பெண்ணிற்கு மார்பு மீது தட்டி கூச்சலிட்டு எழுப்பிய பூனையால் உயிர்பிழைத்துள்ளதாக கூறியுள்ளார். இங்கிலாந்து நாட்டில் சேர்ந்த சாம்பெல்ஸ்டெட் என்ற பெண் செல்லபிராணியாக பூனையை வளர்த்து வருகின்றார். இவருடைய வயது 42 ஆகும். இந்நிலையில்  அவருக்கு அதிகாலை தூக்கத்திலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது சரியான  நேரத்தில் அவரது மார்பு மீது தட்டி கூச்சலிட்டு எழுப்பிய பூனையால் சாம்பெல்ஸ்டெட் உயிர் பிழைத்துள்ளார். மேலும் அவரை   சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் வந்தது நல்ல வேலை என்று மருத்துவர் […]

Categories
உலக செய்திகள்

நீர் நிலைகளுக்கு இந்த கதியா….? உச்சத்தில் இருக்கும் வெப்பம்…. எச்சரிக்கை விடுத்த இங்கிலாந்து சுற்றுச்சூழல் அமைச்சகம்….!!

இங்கிலாந்தில் தற்போது அதீத வெப்பமும் வறண்ட காலநிலையும் நிலவி வருகின்றது. இங்கிலாந்து நாட்டில் தற்போது அதீத வெப்பமும் வறண்ட காலநிலையும் நிலவி வருகின்றது. இங்கு போதுமான அளவு மழையும் பெய்யவில்லை. இந்த நிலை தொடரும் என்றால் இங்கிலாந்தில் சில பகுதிகள் வறட்சியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கிலாந்தில் அதிக வெப்பநிலை தொடர்ந்து நிலவி வருவதால், புற்கள் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றது. ஆறுகளில் நீரோட்டம் குறைந்து காணப்படுகின்றது. ஒரு சில குளங்கள் முற்றிலும் வற்றிய நிலையில் காணப்படுகின்றது. இதுவரை […]

Categories

Tech |