இங்கிலாந்தில் நடந்து கொண்டிருந்த கிரிக்கெட் போட்டியின் இடையில் காட்டப்பட்ட காதலர்களின் காட்சியின் புகைப்படங்களை கிரிக்கெட் அமைப்பு வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியை காண ஏராளமான ரசிகர் கூட்டம் வந்திருந்தது. இதனிடையே இந்த ரசிகர் கூட்டத்தில் கிரிக்கெட் போட்டியை காண காதலிக்கும் ஒரு ஜோடியும் வந்துள்ளது. இதனை தொடர்ந்து கேமரா பார்வையாளர்கள் மீது திரும்ப அந்த ஆண் மோதிரத்தை கையில் வைத்துக்கொண்டு பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்தும் காட்சியை […]
