பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையாவுக்கு எதிராக இங்கிலாந்து உயர்நீதிமன்றம் திவால் உத்தரவு பிறப்பித்துள்ளது . இந்தியாவின் பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா ஸ்டேட் பாங்க் உட்பட பல வங்கிகளில் ரூபாய் 9000 கோடி கடன் மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ளார். இதனால் அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அத்துடன் அவர் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட […]
