டி20 உலக கோப்பை தொடரில் இலங்கை அணிக்கெதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது .இதில் அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் சதம் […]
