இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை . இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் அடுத்த மாதம் 4-ம் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி லண்டனில் 12-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணியின் வீரர்களின் பட்டியல் […]
