உக்ரைன் நாட்டின் உறுதியான நட்பு நாடாக இங்கிலாந்து இருந்து வருகின்றது. உக்ரைன் நாட்டின் உறுதியான நட்பு நாடாக இங்கிலாந்திருந்து வருகின்றது. உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்கள், நிதி மற்றும் பயிற்சி போன்ற உதவிகளை இங்கிலாந்து வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் நெருங்கிய நட்புறவை கடைபிடித்துள்ளார். போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனுக்கு இதுவரை 3 முறை நேரடியாக சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சனுக்கு எதிர்ப்பு […]
