Categories
மாநில செய்திகள்

இக்னோ பல்கலையில் சேர ஜனவரி 31 வரை விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலை தொலைநிலைப் படிப்புகளாக 220க்கும் மேற்பட்ட படிப்புகளை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது. தற்போது சான்றிதழ், பட்டயம், முதுநிலை பட்டயம், பட்டம் மேற்படிப்புகளில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்சி எஸ்டி விண்ணப்பதாரர் கல்வி கட்டணம் பெறுவதற்கு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய www.ignou.ac.in.என்ற இணையதள பக்கத்தை அணுகவும். இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. இந்த படிப்புகளில் நுழைவுத் தேர்வு இல்லாமல் மாணவர்கள் சேரலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் இன்று பல கல்லூரிகளிலும் முக்கிய படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டும் என்றால் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட 15 வகையான நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் எம் பி ஏ, எம்சிஏ படிப்புகளில் தொலைதூரக் கல்வியில் நுழைவுத் தேர்வு இன்றி மாணவர்கள் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2023 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]

Categories

Tech |