கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியானது நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் 5வது வரிசையிலுள்ள ஆன்ஸ் ஜபேர்(28) (துனிசியா) -கரோலின் கார்சியா (பிரான்ஸ்) மோதினர். இவற்றில் ஜபேர் 6-1 , 6-3 என்ற நேர் செட் கணக்கில் 17ம் நிலை வீராங்கனையான கார்சியாவை எளிதில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார். இந்த வெற்றியை பெறுவதற்கு அவருக்கு 1 மணி 6 நிமிட […]
