ஒடிசாவின் மல்கங்கிரி மாவட்டத்திலுள்ள கலிமேலா தாலுகாவின் MPV 14 கிராமத்தில் கண்ஹேய் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்ற வருடம் ஜோதிமண்டல் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதில் கண்ஹேய் தன் மனைவி ஜோதிக்கு பரிசளிக்க ஒரு ஸ்மார்ட்போனை வாங்கினார். அந்த போனின் விலை அதிகமாக இருந்ததால், அதை இஎம்ஐ-யில் வாங்கியுள்ளார். எனினும் தன் மனைவியிடம் இந்த மாதத்தவணை குறித்து கண்ஹேய் தெரிவிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இறுதித்தவனை தொகையை கண்ஹேய் செலுத்தியதும், நிதி நிறுவன […]
