திமுக எம்பி ஆ.ராசா சமீபத்தில் இந்துக்கள் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இந்துக்கள் குறித்தும் இந்து மதம் குறித்து தவறாக பேசியதாக ஆ.ராசாவுக்கு எதிராக தமிழகம் முழுதும் பல காவல் நிலையங்களில் பாஜக சார்பாக புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் திமுக எம்பி ஆ.ராசாவுக்கு மிரட்டல் விடுத்து பேசிய பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமியை போலீசார் கைது […]
