ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர். 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டியில் பங்குபெற்ற வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வந்தது. ஐபிஎல் தொடரில் பங்கு பெற்ற தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய […]
