ஆஸ்திரேலிய அரசு தன் புதிய ஊடக விதிமுறைகளை திருத்தியமைத்ததால் முகநூல் நிறுவனம் ஆஸ்திரேலியா செய்திகள் மீதுள்ள தடையை ரத்து செய்தது. முகநூல் நிறுவனம் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்த ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது ஆஸ்திரேலிய அரசானது இணையதளங்களில் பகிரும் செய்திகளுக்கு ஃபேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் ஆஸ்திரேலியாவின் செய்தி நிறுவனங்களுக்கு பணம் அளிக்க வேண்டும் என்ற புதிய விதியை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முகநூல் நிறுவனம் தாங்கள் பகிரும் அனைத்து […]
