Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சிறந்த பேட்ஸ்மேன்” 5 முறை கேப்டனாக இருந்த மெக்லானிங்….. ஓய்வு பெறுவதாக அறிவிப்பு….!!!!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் மகளிர் அணியின் கேப்டனாக மெக் லானிங் இருக்கிறார். கடந்த 2010-ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் நுழைந்த மெக்லானிங் 2014-ஆம் ஆண்டு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவர் 171 மேட்ச்களில் கேப்டனாக இருந்துள்ளார். இந்நிலையில் பேட்டிங்கில் சிறப்பாக இருக்கும் மெக்லானிங் ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் 2-வது இடத்திலும், ஒரு நாள் போட்டிகளில் 5-வது இடத்திலும் இருக்கிறார். இதனையடுத்து ஆஸ்திரேலியா அணிக்காக மிக சிறந்த முறையில் விளையாடிய மெக்லானிங் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் 5 வருடங்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அவங்க பாகிஸ்தான் வரலன்னா ஆச்சரியம் இல்ல”…. கிரிக்கெட் பவுலர் சொன்ன சீக்ரெட்….!!!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் முறையாக 1988-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது பாகிஸ்தானுக்கு சென்று விளையாட உள்ளது. ஆஸ்திரேலிய அணி டி20 கிரிக்கெட், மூன்று டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அதேசமயம் நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் முழு உறுதி அளித்த நிலையில் அந்நாட்டிற்கு சென்று விளையாட உள்ளது. ஆனால் சில வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு ….! 2-வது டெஸ்டில் முக்கிய வீரர் விலகல் ….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஹேசில்வுட்   2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து  விலகியுள்ளார் . இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதனிடையே இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகின்ற 16-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இப்படியொரு கொண்டாட்டமா “….. ‘குஷியில் ஆஸி .வீரர்கள் செய்த செயல் ….! வைரல் வீடியோ ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில்  8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது . 7-வது டி20 உலக கோப்பை தொடரில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது .இதில் முதலில் பேட்டிங்கில்  களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…. பிரபல ஆஸி வீரர் திடீர் ஓய்வு ….! காரணம் என்ன ….?

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் பாட்டின்சன் அறிவித்துள்ளார்.  ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் பாட்டின்சன் ஆஸ்திரேலிய அணிக்காக  21 டெஸ்ட் , 15 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.இவர் கடைசியாக 2020-ஆம் ஆண்டு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார். இந்த நிலையில் ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் இடம் கிடைக்காது என்பதால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் …. ஷேன் வார்னே-க்கு கொரோனா உறுதி ….!!!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் . ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே-வுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவன் தற்போது லண்டன் ஸ்பிரிட் டி20 அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். இந்நிலையில் அணியில்  இருந்தவருக்கு  திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது .இதனால் அணியின் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட போது ,ஷேன் வார்னே-வுக்கு  தொற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருநாள் மற்றும் டி20 தொடரில் …. ஆஸ்திரேலிய அணியில்…. முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை …!!!

ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர்,பேட்   கம்மின்ஸ்  உள்பட முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை . வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய ஒயிட்-பால் கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஐந்து டி20  மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது. இதன்பிறகு வங்காள தேசத்துக்கு எதிராக ஐந்து  டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த  தொடருக்கான 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வங்காளதேசத்திற்கு சென்று ஐந்து டி20 போட்டிகளில் ….ஆஸ்திரேலியா அணி விளையாடுகிறது…!!!

ஆஸ்திரேலியாவுடன் மூன்று டி 20  போட்டிகளில் விளையாட இருந்த வங்காளதேச அணி, தற்போது ஐந்து  டி 20  போட்டிகளில் விளையாட உள்ளது. ஜிம்பாப்வேயுடன், வங்காளதேச அணி  2  டெஸ்ட் போட்டி மற்றும் டி20 போட்டிகளில்  விளையாட உள்ளது. இதில் 2 டெஸ்ட் போட்டிகள் இருந்த நிலையில் தற்போது 1 டெஸ்ட் போட்டியாக  குறைக்கப்பட்டது . ஜிம்பாவேயுடன் போட்டி முடிந்த பிறகு, வங்காளதேச அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று  டி20 போட்டிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பால் டெம்பரிங் விவகாரம்…. எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை…. ஆஸ்திரேலிய பவுலர்கள் மறுப்பு….!!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதற்கும், எங்களுக்கும் எந்த சம்மதமும் இல்லை என்று ஆஸ்திரேலிய பவுலர்கள் கூறியுள்ளனர். 2018 ஆம் ஆண்டு கேப்டவுனில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் பான்கிராப்ட் , உப்புத்தாள் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதால்  9 மாத தடையும் , இந்த விஷயத்தை கண்டுகொள்ளாமல் இருந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் […]

Categories

Tech |