டி 20 உலக கோப்பை தொடரில் வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. டி 20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் வங்காளதேச அணி களமிறங்கியது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஜம்பாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேச அணி தடுமாறியது .இதனால் 15 ஓவரில் […]
