Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 World Cup : ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணியின் …. பிளேயிங் லெவன் இதுதான்…!!!

டி20 உலகக்கோப்பை தொடரின்  ‘சூப்பர் 12’ சுற்றுக்கான போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது. 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ள தொடரில் ‘சூப்பர் 12’ சுற்றுக்கான போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது. அதன்படி இன்று நடைபெறும் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் ஆரோன் ஃபிஞ்ச்  தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சமீபகாலமாக […]

Categories

Tech |