Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா Vs ஆஸ்திரேலியா…. நாளை பலபரீட்சை…. வெல்லப் போவது யார்….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

கேப்டன் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகின்றனர். மெகாலியில் நடந்த 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் போட்டியில்  ஆஸ்திரேலிய அணியினர் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி நாக்பூரில் நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஒருவேளை தோல்வி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா -ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் ….. தீவிர பயிற்சியில் இந்திய மகளிர் அணி ….!!!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய மகளிர் அணி தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது . ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 வடிவிலான போட்டியிலும் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 21-ம் தேதி தொடங்குகிறது . இந்நிலையில் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய மகளிர் அணி தனிமைப்படுத்துதல் முடிந்த பிறகு தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பான புகைப்படங்களை பிசிசிஐ தனது ட்விட்டர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா- ஆஸ்திரேலியா… 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி… இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்கு….!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 328 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட்  வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 115.2 ஓவர்களில் 369 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் லபுசேன் 108 ரன்களும்,பெயின் 50 ரன்களும்,கிரீன் 47 ரன்களும்,வேட்  45 ரன்களும் எடுத்தனர். […]

Categories

Tech |