Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் : ஒல்லி ராபின்சன் விலகல் ….! இங்கிலாந்து அணி அறிவிப்பு….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த 3போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இத்தொடருக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது .இதில் காயம் காரணமாக அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஒல்லி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட்: 4 ஓவரில் 6 விக்கெட் …. ஆஸி பவுலர் அசத்தல் ….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது . ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் நடந்த முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி  2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது .இதில் இங்கிலாந்து அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆஸ்திரேலியா எங்கள தூசி மாதிரி ஊதித் தள்ளிட்டாங்க “….! கேப்டன் ஜோ ரூட் வேதனை ….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தோல்விக்கான காரணம் குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் கூறியுள்ளார் . ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்னும் , ஆஸ்திரேலியா அணி  முதல் இன்னிங்சில் 267 ரன்னும் குவித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட் :தொடரை வென்றது ஆஸ்திரேலியா….! இங்கிலாந்து அணி பரிதாப தோல்வி ….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி  வெற்றி பெற்றுள்ளது . ஆஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வந்தது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்னில் சுருண்டது. இதன்பிறகு இந்த முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட் : தடுமாறும் இங்கிலாந்து அணி ….!வலுவான நிலையில் ஆஸ்திரேலியா ….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஆஷஸ் டெஸ்ட்  தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடந்த முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்னில் சுருண்டது. இந்நிலையில் இன்று    2-வது நாள் ஆட்டம் தொடங்கியது .இதில் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அனைத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட் : 3-வது டெஸ்டிலும் சொதப்பல் …..! 185 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து அணி ….!!!

ஆஷஸ் தொடரில் பாக்ஸிங் டே டெஸ்டில்  முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து  அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்னில் சுருண்டது . ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 65.1 அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 50 ரன்னும், ஜானி பேர்ஸ்டோவ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் : அணியில் அதிரடி மாற்றம் …. ! 3-வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு ….!!!

ஆஷஸ் டெஸ்ட்  தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட்  தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 2 டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்          2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது .இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் தொடர் : முதல் டெஸ்டில் ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகல் ….!!!

ஆஷஸ் டெஸ்ட்  போட்டியில்  இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இருந்து இங்கிலாந்து வீரர்  ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகியுள்ளார். ஆஸ்திரேலியா-இங்கிலாந்து  அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் நடைபெற உள்ளது. இதில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி நாளை தொடங்குகிறது . இதனால் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முதல் டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்  இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் […]

Categories

Tech |