இலங்கை அணிக்கெதிரான 3-வது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டிநேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது.இறுதியாக இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேன் […]
