Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. வளத்தவரை அடித்து கொன்ற கங்காரு…. அதிர்ச்சி சம்பவம்….!!

86 ஆண்டுகளில் முதல்முறை காங்காரு தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆஸ்திரேலிய நாட்டின் தெற்கு பெர்த் நகரின் ரெட்மவுண்ட் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் பீட்டர் எடஸ் ஆவார். இவருடைய வயது 77 ஆகும். இவர் தனது வீட்டில் 3 வயது நிரம்பிய கங்காருவை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், பீட்டரை அவர் வளர்த்து வந்த கங்காரு நேற்று கடுமையாக தாக்கியுள்ளது. கால்களால் அவரை கடுமையாக அடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த பீட்டர் உயிருக்கு ஆபத்தான நிலையில் […]

Categories
உலக செய்திகள்

4 வயது சிறுவனின் செயலுக்கு…. சான்றிதழ் வழங்கிய தேசிய நெருக்கடி கால சேவை…. பிரபல நாட்டை ஆழ்த்திய சம்பவம்….!!

வலிப்பு நோயால் கீழே விழுந்த தனது தாயை ஆம்புலன்சை அழைத்து சிறுவன்  காப்பாற்றிய சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள மாண்டி காக்கர் என்ற 4 வயதுடைய சிறுவன்  வலிப்பு நோயால் கீழே விழுந்து பாதிப்புக்குள்ளான தனது தாயை ஆம்புலன்சை அழைத்து காப்பாற்றியுள்ளான். இந்த சம்பவம் அங்கு அவனுக்கு பாராட்டை பெற்றுத்தந்துள்ளது. இந்த சம்பவத்தன்று மாண்டி காக்கரின் தாய் வலிப்பு நோயால் கீழே விழுந்து விட்டார். இதை கண்ட சிறுவன் உடனடியாக தேசிய நெருக்கடி […]

Categories
உலக செய்திகள்

விமான நிலையத்தில் திடீர் துப்பாக்கி சூடு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

ஆஸ்திரேலியா நாட்டில்  கேன்பெர்ரா என்ற விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதனை அடுத்து, மத்திய காவல்துறை படை அதிரடியாக செயல்பட்டு விமான நிலையத்திலிருந்த பயணிகளை பாதுகாப்புடன் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 5 ரவுண்டுகள் வரை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு சத்தம் கேட்டவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,  காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இறக்கி விடப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் கருகலைப்பு சட்ட உரிமை ரத்து…. இதற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் பிரம்மாண்ட பேரணி….!!!

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டப்பூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. இதன் மூலம் கருகலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை, தனிப்பட்ட மாகாணங்களே இனி செய்ய இந்த தீர்ப்பு வாய்ப்பாக மாறி உள்ளது. இதற்கிடையில் கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் பெண்களுக்கு ஆதரவாக 15,000 ஆஸ்திரேலியர்கள் அமெரிக்க கருக்கலைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு எதிராக பேரணி நடத்தி […]

Categories
உலக செய்திகள்

தடம்புரண்ட பயணிகள் ரயில்…. 2 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

ஆஸ்திரேலியாவில் பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாட்டில் வியன்னா என்ற இடத்திலிருந்து பயணிகள் ரெயில் ஒன்று  புறப்பட்டுள்ளது. இந்த ரெயிலில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த ரெயில் வியன்னா அருகே உள்ள முயன்சென்டார்ப் நகரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த  2 ரெயில் பெட்டிகள் தண்டவாளத்துக்கு அருகில் உள்ள வயல் வெளியில் உருண்டு கவிழ்ந்து விழுந்தன. இந்த ரெயில் பெட்டிகளில் இருந்த […]

Categories

Tech |