கனடா அரசு வளர்ந்து வரும் நாடுகளிடமிருந்து தடுப்பூசிகளை திருடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீரம் இன்ஸ்ட்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு ஒரு பில்லியன் டோஸ்கள் தடுப்பூசியை அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனடாவின் பொதுச்சேவை மற்றும் கொள்முதல் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் அறிக்கை ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டிருந்தார். அதில் வரும் ஜூன் மாதம் இரண்டாம் தேதிக்குள் 3.9 மில்லியன் ஆஸ்ட்ராஜெனகா /கோவிஷீல்டு தடுப்பூசிகள் […]
