தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. பாகுபலி படங்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ராஜமவுலி அடுத்ததாக இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்படும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகவில்லை. இதன் காரணமாக ராஜமவுலி தன்னுடைய சொந்த முயற்சியில் படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அமெரிக்கா சென்ற ராஜமவுலி ஆர்ஆர்ஆர் படத்தை அங்கு […]
