ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித் கிரிஸ் ராக்கை மேடையில் வைத்து ‘பளார்’ என்று அறைந்து விட்டு ஆஸ்கார் விருதை வாங்கிச் சென்றார். இந்த வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவியது இந்த சம்பவம் குறித்து வெங்கட் பிரபு ட்விட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித், 2018 ம் ஆண்டு Alopecia என்ற நோயால் பாதிக்கப்பட்டு தனது தலைமுடிகளை இழந்துள்ளார். ஆனால் இதனை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் […]
